Tourist Boat Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படகு மூழ்கும் போது அதில் சுமார் 50 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் அந்த 25 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் அதிக பயணிகளை ஏற்றியதனால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் கூறப்படுகின்றது
Kidhours- Tourist Boat Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.