Thursday, January 30, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நெயில் பாலிஷ் Expensive Nail Polish

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நெயில் பாலிஷ் Expensive Nail Polish

- Advertisement -

Expensive Nail Polish  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

விலை உயர்ந்த கார், விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், அணிகலன்கள் என்ற வரிசையில் தற்போது ‘நெயில் பாலிஷ்’ இடம்பெற்றுள்ளது.

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை ரூ.1 கோடியே 63 லட்சத்து, 66 ஆயிரம் ஆகும்.

- Advertisement -

லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கிய இந்த நெயில் பாலிஷ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாதாரணமாக தோன்றலாம்.

- Advertisement -
Expensive Nail Polish  பொது அறிவு செய்திகள்
Expensive Nail Polish  பொது அறிவு செய்திகள்

ஆனால் அதன் உள்ளே 267 கார்ட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.