Moon About Hydrological சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கிலோமீட்டர் தொலைவிற்கு பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பனிக்கட்டி படலம் உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது போன்ற நீராதாரம் கண்டறியப்படுவது முதல்முறை இல்லையென்றாலும் தற்போது கண்டறியப்பட்டுள்ள நீரின் அளவுதான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிகபட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.