Mobile Gaming Marketing in Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் மிகப்பெரிய மொபைல் கேமிங் (mobile gaming)சந்தையாக இந்தியா மாறியுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
அதன்படி, 2023-ம் ஆண்டில் 9.5 பில்லியன் கேம் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அந்நாட்டில் தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 568 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், கேம் செயலிகள் பதிவிறக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
Kidhours – Mobile Gaming Marketing
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.