Monday, September 16, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புநாசாவின் 9ஆவது விண்கல் பற்றிய தகவல் News Meteorite about NASA

நாசாவின் 9ஆவது விண்கல் பற்றிய தகவல் News Meteorite about NASA

- Advertisement -

News Meteorite about NASA  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

நாசாவின் புதிய தகவல்

பூமியின் வளிமண்டலத்தில் வெடிப்புக்குள்ளான 9ஆவது விண்கல்லை மனிதகுலம் கண்டுள்ளதாக நாசா கூறியுள்ளது. அதாவது குறித்த விண்கல்லானது ஃபிலிப்பின்ஸ் – லூசானா தீவுக்கு மிக அருகில் வான் பரப்பில் நேற்றையதினம் அதிகாலை விண்கல் ஒன்று எரியுண்டது.

- Advertisement -

அதனை சிலர் காணொளியாகப் பதிவு செய்திருந்த நிலையில், அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதற்கு 2024ஆர்.டபிள்யு.ஐ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1 மீற்றர் நீளமுடையது என்று தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

இந்த ஒரு மீற்றருக்கும் குறைந்த நீளம் கொண்ட விண்கற்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பூமியில் விழுகின்ற போதும், அவை பூமியின் வளிமண்டலத்திலேயே எரிந்து அழிகின்றன.

News Meteorite about NASA  பொது அறிவு செய்திகள்
News Meteorite about NASA  பொது அறிவு செய்திகள்

எனினும் அவை எரிந்து அழிவதற்கு முன்னர் மனிதர்களால் அவதானிக்கப்படுவது மிகவும் அரிதாகவே நிகழ்கின்றது. இந்நிலையில், அவ்வாறு மனித குலத்தினால் அவதானிக்கப்பட்ட 9ஆவது விண்கல் இதுவென்று நாசாவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி வீடியோவுடன் வைரலாகி வருகின்றது.

 

Kidhours – News Meteorite about NASA

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.