Japan Tradition பொது அறிவு செய்திகள்
சுனாமி பேரழிவின் போது ஜப்பான் நாடும் பெரும் சேதத்தை சந்தித்தது. அந்தசமயத்தில் பயஆயிரம் மக்கள் கடல் அலையால், கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு இரத்தார்.
அப்படி சுனாமி பேரழிவி இரந்த உறவினர்கரிடம்மனம்விட்டு பேசுவதற்காகவே ஜப்பானின் ஓட்காஷி என்ற பகுதியில் ஒரு டெலிபோன் (Telephone Booth) பூத் இருக்கிறது.மலை உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டெலிபோன் பூத்தில் நின்று கொண்டு கடல் பரப்பை பார்த்து போன் பேச வேண்டும்.
போன் இணைப்பு என எதுவும் கொடுக்கப்படாத இந்த டெலிபோன் பூத்தில் பேசினால் காற்றின் வழியேநம் உரையாடல், இறந்த உறவினர்களுக்கு கடத்தப்படும் என்றநம்பிக்கை அங்கு நிலவுகிறது
Kidhours – Japan Tradition
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.