Monday, September 9, 2024
Homeசிறுவர் செய்திகள்புதிய சாதனை அன்டார்ட்டிகாவில் தரையிறங்கிய விமானம்! Icy Runway in Antarctica

புதிய சாதனை அன்டார்ட்டிகாவில் தரையிறங்கிய விமானம்! Icy Runway in Antarctica

- Advertisement -

Icy Runway in Antarctica  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகின் கடும் குளிர் கண்டமான அன்டார்ட்டிகாவில் முதன்முறையாக நார்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் போயிங் விமானம் தரையிறக்கப்பட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது.

12 டன்கள் ஆய்வுக்கான பொருட்களுடனும் 45 விஞ்ஞானிகளுடனும் தென்துருவத்தில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தின் டிரால் விமான தளத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.

- Advertisement -

48 மணி நேரம் முன்பு இந்த விமானம் நார்வேயின் ஓஸ்லோவில் இருந்து தென்துருவத்திற்குப் புறப்பட்டது. 40 மணி நேர நீண்ட பயணத்துக்குப் பின் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனுக்கு வந்து அங்கிருந்து அண்டார்ட்டிகா சென்றடைந்தது.

- Advertisement -
Icy Runway in Antarctica  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Icy Runway in Antarctica  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதேவேளை அங்கு வழக்கமான ஓடுதளம் இல்லாததால் சுமார் 3 ஆயிரம் மீட்டர் 60 அடி அகலமான நீலப் பனிப்பாதை ஓடுதளமாகப் பயன்படுத்தப்பட்டது.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.