Sunday, November 10, 2024
Homeசிறுவர் செய்திகள்மனிதன் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு இன்றுடன் எத்தனை ஆண்டுகள் தெரியுமா? Everest Mountain

மனிதன் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு இன்றுடன் எத்தனை ஆண்டுகள் தெரியுமா? Everest Mountain

- Advertisement -

Everest Mountain பொது அறிவு செய்திகள்

- Advertisement -

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மனிதர்கள் முதன்முதலில் அடைந்ததன் 70 ஆவது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.

முதன்முதலாக 1953 மே 29 ஆம் திகதி நியூ ஸிலாந்தின் எட்மன்ட் ஹிலாரி, நேபாளத்தின் டென்ஸிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.இந்த நிகழ்வின் 70 ஆவது இன்றுகொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் இன்று நடைபெற்ற கொண்டாட்டங்களில் ஏட்மன்ட் ஹில்லரி, டென்ஸிங் நோர்கே ஆகியோரின் மகனமாரும் கலந்துகொண்டனர்.

- Advertisement -

அதேவேளை 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை கடந்த 70 வருடங்களில் 6,000 இற்கும் அதிகமானோர் அடைந்துள்ளனர். எனினும், ஏறுவதற்கு ஆபத்தான சிகரங்களில் ஒன்றாக எவரெஸ்ட் சிகரம் காணப்படுகிறது.கடந்த 70 வருடங்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், இவ்வருடம் 12 பேர் உயிரிழந்துடன் ஐவர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

 

Kidhours – Everest Mountain

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.