Monday, September 16, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஅமெரிக்க ரசாயன ஆலையில் திடீர் தீ Chemical Plant Fire

அமெரிக்க ரசாயன ஆலையில் திடீர் தீ Chemical Plant Fire

- Advertisement -

Chemical Plant Fire  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று மாலை ஹூஸ்டன் புறநகர் பகுதியான டீர் பார்க்கில் உள்ள ரசாயன ஆலையின் ஒரு யூனிட்டில், தீப்பற்றியதில் வானுயர கரும்புகை எழுந்தது.

- Advertisement -

இந்நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

- Advertisement -
Chemical Plant Fire  பொது அறிவு செய்திகள்
Chemical Plant Fire  பொது அறிவு செய்திகள்

இந்த விபத்தில் ஆலையில் இருந்த 5 ஊழியர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Kidhours – Chemical Plant Fire
திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.