Netherland Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நெதர்லாந்தில் இன்று காலை பாரிய தொடரூந்து விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
மேற்கு நெதர்லாந்தில் பயணிகள் தொடரூந்து சரக்கு தொடரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்திருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி சுமார் 30 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![நெதர்லாந்தில் பாரிய விபத்து Netherland Accident 1 Netherland Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/04/png_20230404_140028_0000.jpg)
இந்த விபத்தில் காயமடைந்திருப்போரை சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கும
Kidhours – Netherland Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.