Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்வெடித்து சிதறிய கிளாயுவா எரிமலை Kilauea Volcano

வெடித்து சிதறிய கிளாயுவா எரிமலை Kilauea Volcano

- Advertisement -

Kilauea Volcano  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பை கக்கி வருகிறது.

அதேவேளை உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும்.

- Advertisement -

கடந்த 2019ம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தபோது, ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்தன.

- Advertisement -

கடைசியாக கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்து சிதறிய பின்னரும் சீற்றம் தணிந்து காணப்பட்ட எரிமலை மீண்டும் தற்போது வெடித்து சிதறி வருகிறது.இதனால் கிளாயுவா எரிமலை இருக்கும் பகுதி தீப்பிழம்பாக காட்சியளிக்கிறது.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.