Individuality of kangaroo பொது அறிவு செய்திகள்
கங்காரு புதிதாகப் பிறந்த தன் குட்டியை பற்களால் வைத்துக் கொள்ளும். தொடக்கத்தில், அந்தப் பைக்குள் இருக்கும் தாயின் பால்
காம்பைப் பற்றியபடி பாலைக் குடிக்க முடியாத அளவுக்கு குட்டி பலவீனமாகவே இருக்கும்.
அப்போது தாயின் விசேஷ தசைகள் சுருங்கி குட்டியின் வாய்க்குள் பால் பீய்ச்சப்படும். பிறகு, குட்டி தானே பால் காம் பைப் பற்றி குடிக்கத் தொடங்கிவிடும்.
சுமார் எட்டு மாதங்கள் வரை குட்டி அந்த பைக்குள்ளேயே, பால் அருந்தியபடி வளரும்.
Kidhours
பொது அறிவு செய்திகள்
சிறுவர் சித்திரம்
மூலிகைகளை சேகரிப்போம்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.