India’s historical record பொது அறிவு செய்திகள்
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில் இந்தியா வெற்றிக்களிப்பில் உள்ளது.
நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது முதல் தனது அடுத்த முயற்சிக்காக இஸ்ரோ கடும் உழைப்பில் ஈடுபட்ட நிலையில் சந்திரயான்-3 (14 0 விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.இந்நிலையில் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தயைரிறங்கியுள்ளது.

இதனையடுத்து சந்திராயன் 3 இன் லாண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதை உறுதிசெய்வதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இந்தியாவில் மட்டுமாலாது உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் பிரார்த்தனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.