First New Year Countries சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அடுத்த ஆண்டு ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த வருடத்தை பற்றி சுவாரஸ்யதான தகவல்கள் இணையத்தில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
புத்தாண்டு ஒரு வருடத்தின் முடிவையும் மற்றொரு வருடத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை.அந்த வகையில் 2024 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாடுகளாக டோங்கா, சமோவா மற்றும் கிரிபாட்டி தீவு ஆகிய நாடுகள் இருக்கும் என கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு, இந்த நாடுகள் புத்தாண்டை காலை 10 GMT மணிக்குக் கொண்டாடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வுகளில் புத்தாண்டு பிறக்கும். இங்கு GMT நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.காலை 10 மணி – சமோவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவு/கிரிபட்டி,
காலை 10.15 – நியூசிலாந்து,
12 மணி – பிஜி மற்றும் கிழக்கு ரஷ்யா,
மதியம் 1 மணி – கிழக்கு அவுஸ்திரேலியா (மெல்போர்ன் மற்றும் சிட்னி,
பிற்பகல் 2 மணி – மத்திய ஆஸ்திரேலியா (பிரிஸ்பேன், டார்வின் மற்றும் அடிலெய்டு), பிற்பகல் 3.15 – மேற்கு ஆஸ்திரேலியா (பெர்த் மற்றும் யூக்லா),
மாலை 4 மணி – சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்
மாலை 5 மணி – தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா
மாலை 5.30 மணி – மியான்மர் மற்றும் கோகோஸ் தீவுகள்அதிகாலை 1 மணி – கேப் வெர்டே மற்றும் ஸ்பானிஷ் தீவுகள்,
அதிகாலை 2 மணி – கிழக்கு பிரேசில், தெற்கு ஜார்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகள்அதிகாலை 3 மணி – அர்ஜென்டினா, பிரேசில், சிலி, பராகுவேயில் மீதமுள்ள பகுதிகள்
அதிகாலை 3.30 மணி – நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர்/கனடா
காலை 4 மணி – கிழக்கு கனடா, பொலிவியா, புவேர்ட்டோ ரிக்கோ
காலை 5 மணி – நியூயார்க், வாஷிங்டன், டெட்ராய்ட் மற்றும் கியூபா
காலை 6 மணி – சிகாகோ
காலை 7 மணி – கொலராடோ, அரிசோனா
காலை 8 மணி – LA, நெவாடா
காலை 9 மணி – அலாஸ்கா மற்றும் பிரெஞ்சு பாலினேசியா
காலை 10 மணி – ஹவாய், டஹிடி மற்றும் குக் தீவுகாலை 11 மணி – அமெரிக்கன் சமோவா,
பிற்பகல் 12 மணி – பேக்கர் தீவு, ஹவ்லேண்ட் தீவு
மாலை 6 மணி – பங்களாதேஷ்
மாலை 6.15 – நேபாளம்
மாலை 6.30 மணி – இந்தியா மற்றும் ,இலங்கை
இரவு 7 மணி – பாகிஸ்தான்
இரவு 8 மணி – அஜர்பைஜான்,
இரவு 8.30 – ஈரா,ன் ,இரவு 9 மணி – துருக்கி, ஈராக், கென்யா மற்றும் மேற்கு ரஷ்யா
இரவு 10 மணி – கிரீஸ், ருமேனியா, தென்னாப்பிரிக்கா, ஹங்கேரி மற்றும் கிழக்கு ஐரோப்பிய நகரங்கள் ,
இரவு 11 மணி – ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அல்ஜீரியா, பெல்ஜியம், ஸ்பெயின் நள்ளிரவு – யுகே, அயர்லாந்து, கானா, ஐஸ்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் புத்தாண்டை வரவேற்கும்.
Kidhours – First New Year Countries
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.