Sunday, February 16, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஈபிள் கோபுரத்தில் உலக சாதனை படைத்த இளம்பெண் Eiffel Tower Record

ஈபிள் கோபுரத்தில் உலக சாதனை படைத்த இளம்பெண் Eiffel Tower Record

- Advertisement -

Eiffel Tower Record பொது அறிவு செய்திகள்

- Advertisement -

பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி அந்நாட்டு தடகள வீராங்கனை ஒருவர், உலகச் சாதனையை படைத்துள்ளார்.

ஏனோக் கார்னியர் என்ற 34 வயதுடைய இளம் பெண் ஒருவரே, கயிறு மூலம் 361 அடி 110 மீற்றர் ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

- Advertisement -

அவர் அந்த சாதனையை, எதிர்பார்த்ததை விட இரண்டு நிமிடங்கள் முன்னதாகவே, அதாவது 18 நிமிடங்களில் முடித்துள்ளார்பல்வேறு தடைகளைக் கடக்கும் சாகசப் போட்டியில் இரண்டு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை அவர் 2022 ஆம் ஆண்டில் பெற்றிருந்தார்.

- Advertisement -

சாதனையைப் படைத்த கார்னியேவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.புற்றுநோய்க்கு எதிரான “League Against Cancer” எனும் அமைப்புக்காக நிதி திரட்ட அவர் இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறினார்.

Eiffel Tower Record பொது அறிவு செய்திகள்
Eiffel Tower Record பொது அறிவு செய்திகள்

மேலும் ஏனோக்கின் தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காகவும் ஏனோக் இந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.