Friday, November 22, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்! Driver Less Car

ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்! Driver Less Car

- Advertisement -

Driver Less Car பொது அறிவு செய்திகள

- Advertisement -

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் விசாலமான கேபின் உள்ள இந்த கார், ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுநர் இருக்கை இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

காரில் 4 லேசர் ரேடார்கள், 7 கேமராக்கள் மற்றும் 12 மில்லிமீட்டர்-அலை ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

- Advertisement -
Driver Less Car பொது அறிவு செய்திகள
Driver Less Car பொது அறிவு செய்திகள

3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் சிறிய ரோந்து கார்கள் தவிர, 3டி பிரிண்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Kidhours – Driver Less Car
திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.