Wednesday, September 18, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஆசிய நாடு ஒன்றின் தலைநகரத்தின் பெயர் மாற்றம் பற்றி தெரியுமா? Capital City Name...

ஆசிய நாடு ஒன்றின் தலைநகரத்தின் பெயர் மாற்றம் பற்றி தெரியுமா? Capital City Name Changed

- Advertisement -

Capital City Name Changed    பொது அறிவு செய்திகள்

- Advertisement -

தென் ஆசிய நாடான அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் “போர்ட் பிளேயர்” பெயர் “ஸ்ரீ விஜயபுரம்” என மாற்றம் செய்யப்பட்டவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அந்தமான், நிக்கோபார் தீவுகள் வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது.இந்நிலையில், தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை மாற்றவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்த அறிவிப்பை இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா இன்று வெள்ளிக்கிழமை (13) வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில்,

- Advertisement -

ஆங்கிலேய ஆட்சியின் முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற (இந்திய) பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் உத்வேகம் பெற்று போர்ட் பிளேயர் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

சோழ பேரரசின் கடற்படை தளமாக செயல்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஈடுஇணையற்ற இடம்பிடித்துள்ளது. தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தளமாகவும் திகழ்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

 

Kidhours – Capital City Name Changed

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.