Biggest Destroy சிறுவர்களுக்கான உலக செய்திகள்
டைம் ட்ராவலர் என சமூக ஊடகங்களில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட எனோ அலரிக் என்பவர் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் குறித்து தகவல்கள் வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அசம்பாவிதம் ஒன்று நிகழவுள்ளதாகவும் அது தொடர்பில் அனைவரும் அவதானத்துடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அடுத்த மாதம் 15 ஆம் திகதி அமெரிக்காவின் மேற்குக் கரை பகுதியில் குறிப்பாக சான் பிரான்சிஸ்கோவை 750 அடி உயர சுனாமி ஒன்று தாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனால் நூறு பில்லியன் அளவில் சேதம் ஏற்படும் என்றும் ஆயிரம் கணக்கானோர் தங்களது குடும்பங்களை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்
Kidhours – Biggest Destroy
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.