About Eggs in Tamil பொது அறிவு செய்திகள்
1.மிகப்பெரிய முட்டை, நெருப்புக் கோழியின் முட்டை.
2.மிகச்சிறிய முட்டை, ஹம்மிங் பறவையின் முட்டை.
3.ஈமு கோழி இடும் முட்டையின் நிறம் பச்சை.கோழி முட்டைகளை செயற்கை யாக அடை காக்க தேவைப்படும் வெப்பம் 37.5 டிகிரி செல்சியஸ்.
4.முதலை ஒரு தடவை இடும் முட்டைகளின் எண்ணிக்கை சுமார் நாற்பது.
5.முதன்முதலாக விண்வெளிக்கு முட்டைகளை எடுத்துச் சென்ற விண்கலம், டிஸ்கவரி (1969)

6.ஆசியாவின் முட்டைப் பாத்திரம்’ எனப்படும் பகுதி ஆந்திரா.
7.தமிழ்நாட்டின் முட்டைப் பாத் திரம், நாமக்கல். இங்கிருந்து பல நாடு களுக்கும் முட்டைகள் போகின்றன.
8.உலகில் மிக அதிகம் முட்டை உற்பத்தி செய்யும் நாடு, சீனா.
முட்டைகளைப் பற்றிய அறிவியல் படிப்பும் இருக்கிறது.
9.கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொரித்து வெளியில் வர ஆகும் காலம், 21 தினங்கள்.
10.அழுகிய முட்டையின் துர்நாற்றத்துக் குக் காரணம், அதில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடு
Kidhours – About Eggs in Tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.