Food is Medicine ”உணவே மருந்து”
உணவே மருந்து’ என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இயங்கும் மருத்துவமனையின் மேல்தளத்தில், மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது .
அங்கு மூலிகை செடிகள், சத்தான காய்கறிகள் போன்றவை வளர்க்கப்பட்டு, நோயாளிகளுக்கும். மருத்துவர் செளிலியாகளுக்கும் உணவாக பரிமாறப்படுகிறது.
இச்செயற்பாட்டினை பலதரப்பட்டவர்களும் வாழ்த்து தெரிவித்து ,இணையத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.