Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான விமானம் Tamil Kids Fire News Flight # World Best...

திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான விமானம் Tamil Kids Fire News Flight # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids Fire News Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Tamil Kids Fire News Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids Fire News Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த விபத்து சம்பவம் ஓமனில் உள்ள மஸ்கட் விமான நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விசாரணை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

kidhours – Tamil Kids Fire News Flight

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.