Earthquake Philippines உலக காலநிலை செய்திகள்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் உள்ள சுலாத்நகரின் வடகிழக்கு பகுதியில் இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று (2024.02.14) காலை 7.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 37.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தாலான உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.