Tammy Cyclone Alert உலக காலநிலை செய்திகள்
கரீபியன் தீவுகளின் கிழக்கு பிராந்தியத்திய வலயத்தில் பலத்த புயல் காற்று தாக்கம்; காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புயல் காற்று தாக்கதிற்கு டெமி என பெயரிடப்பட்டுளு;ளது.
மேலும், சில பகுதிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மழை வீழ்ச்சி 72 முதல் 254 மில்லி மீட்டர் வரையில் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் தீவுகளுக்கான அத்தியவசியமற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Kiidhours
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.