Avarampo Recipe ஆவாரம் பூ பொறியல்

தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ – தேவையான அளவு
வெங்காயம் -ஓன்று
மிளகாய்த் தூள்- ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு- ஓர் தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – அரை தேக்கரண்டி
உப்பு . – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு வெங்காயம் , சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்பு பூவை சேர்த்து வதக்கி மிளகாய் தூள் உப்பு சேர்த்து தண்ணீர்
விட்டு வேகா விடவும் பின்பு இறக்கவும்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.