Saturday, September 21, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புபால்கன் -9 ராக்கெட் விண்கலம் வெற்றி Falcon-9 Rocket Success

பால்கன் -9 ராக்கெட் விண்கலம் வெற்றி Falcon-9 Rocket Success

- Advertisement -

Falcon-9 rocket Success சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் 54 ஸ்டார்லிங் இணையதள செயற்கைக்கோள்களுடன் பால்கன்-9 ராக்கெட் வானில் சீறிப்பாய்ந்துள்ளது.

Falcon-9 rocket Success
Falcon-9 rocket Success

 

- Advertisement -

‘பால்கன்-9’ ராக்கெட், கேப் கேனவரல் விண்வெளி ஏவுதள வளாகம் 40-ல் இருந்து நேற்று முன்தினம் (21-10-2022) காலை 10.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

- Advertisement -

 

இந்த சாதனையை செய்து அசத்தி இருப்பது, பெரும் பணக்காரரான எலன் மஸ்கின் (Elon Musk) ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகும்.

தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 3,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், நம்பகமற்ற, அணுகல் சாத்தியப்படாத இடங்களுக்கும்கூட அதிவேக இணையதளச்சேவையை வழங்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

 

Kidhours – Falcon-9 rocket Success

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.