Friday, September 20, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் தலைசிறந்த நாடுகள் பற்றி தெரியுமா? World Best Countries

உலகின் தலைசிறந்த நாடுகள் பற்றி தெரியுமா? World Best Countries

- Advertisement -

World Best Countries பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கனடா.

U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

- Advertisement -

அந்த பட்டியலில், கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த கனடா, இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

மொத்தத்தில், வாழ தலைசிறந்த நாடாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் புதிதாக ஒரு தொழில் துவங்குவதற்கு சிறந்த நாடுகள் என்னும் பிரிவிலும் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கல்விக்கு, கனடாவுக்குக் கிடைத்துள்ளது நான்காவது இடம்.

வெளிநாட்டவர்கள் கல்வி சிறந்த நாடுகள் பட்டியலில் 7ஆவது இடம்.

பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஏற்ற நாடுகள் பிரிவில் 7ஆவது இடம்.

இன சமத்துவத்துக்கு 2ஆவது இடம்.

பெண்களுக்கு ஏற்ற நாடுகள் பிரிவில் 6ஆவது இடம்.

பணி ஓய்வு பெற்றபின் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் என்னும் பிரிவில் 6ஆவது இடம்.

World Best Countries பொது அறிவு செய்திகள்
World Best Countries பொது அறிவு செய்திகள்

ஒளிவுமறைவில்லாத நாடுகள் என்னும் பிரிவில் 6ஆவது இடம்.

இப்படி பல பிரிவுகளில் சிறந்த இடங்களைப் பிடித்து, உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கனடா

பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்நாட்டுக்கு இந்த சிறப்பு கிடைத்துள்ளது. ஆம், கடந்த ஆண்டும், அதாவது, 2022ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததும் சுவிட்சர்லாந்துதான்!

 

Kidhours – World Best Countries

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.