Largest Football Stadium in the World பொது அறிவு செய்திகள்
உங்களுக்கு தெரியுமா ? உலகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கால்பந்து காணப்படுகின்றது
அந்தவகையில் இங்கிலாந்தில் உலகின் மிகப்பெரிய மைதானத்தை மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இம் மைதானம் இங்கிலாந்தில் உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஓல்ட் டிராஃபோர்டுக்கு அருகில் 100,000 இருக்கைகள் கொண்ட புதிய “சின்னமான” மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
2.4 பில்லியன் டொலர் முதலீட்டில், ஐந்து ஆண்டுகளில் திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kidhours – Largest Football Stadium in the World
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.