Sunday, January 19, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புசாதனை ..உலகின் மிகப்பெரிய உதடு World Rocord

சாதனை ..உலகின் மிகப்பெரிய உதடு World Rocord

- Advertisement -

World Rocord  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 25 வயது பெண்தான் ஆண்ட்ரியா இவானோவா(Andrea Ivanova). இவர் “உலகின் மிகப்பெரிய உதடு கொண்ட பெண்’’ என்ற சாதனையைப் பெற வேண்டும் என்பதற்காக 32 சிகிச்சைகள் (procedure) மற்றும் 15 இற்கும் மேற்பட்ட ஊசிகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

உதடு மட்டுமில்லாமல் நீளமான மற்றும் கூரான கன்னம் பெறுவதற்காகவும் மற்றும் மார்பக அளவைப் பெரிதாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -
World Rocord  பொது அறிவு செய்திகள்
World Rocord  பொது அறிவு செய்திகள்

இது குறித்து ஆண்ட்ரியா இவானோவா(Andrea Ivanova) கூறுகையில், “என்னுடைய உதடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
நான் புதிய சாதனையைப் பெற விரும்பினேன்.

- Advertisement -

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை Hyaluronic acid ஊசியைப் போட்டுக் கொள்வேன். பெரிய உதடுகளைத் தக்க வைத்துக் கொள்ள மாதந்தோறும் ஊசியைப் போட்டுக் கொள்வேன்.

உதடுகளைப் பெரிதாக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து முயற்சி செய்து வருகிறேன். அதற்காக 8,000 பவுண்டுகள் வரை செலவு செய்துள்ளேன். உலகின் நீளமான மற்றும் கூரான கன்னம் கொண்டிருக்கும் சாதனையையும் நான் அடைய வேண்டும், அதற்காகப் போராடத் தயாராக இருக்கிறேன்.

 

Kidhours – World Rocord

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.