World Happiest People பொது அறிவு செய்திகள்
உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பட்டியலில் டென்மார்க் 2அவது இடத்தையும், ஐஸ்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியன காணப்படுகின்றன.
சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழலுக்கு எதிரான விடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.
Kidhours – World Happiest People
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.