Nobel Prize in Medicine பொது அறிவு செய்திகள்
இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த காரணத்திற்காகவே அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.