Wednesday, January 22, 2025
Homeஉலக காலநிலைகுடி நீருக்கு திண்டாடும் உலக வல்லரசு நாடு Drinking Water Shortages

குடி நீருக்கு திண்டாடும் உலக வல்லரசு நாடு Drinking Water Shortages

- Advertisement -

Drinking Water Shortages  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகில் உள்ள வல்லரசு நாடுகள் தமக்கு தேவையான வளங்கள் பலவற்றை கொண்டிருந்தாலும், மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகளுக்கு அங்கும் பற்றாக்குறை நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.

பெரும்பாலான உலக மக்கள் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

- Advertisement -

அந்தவகையில், உலகில் உள்ள செல்வந்த மற்றும் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் சுத்தமான குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நீடிக்கிறது.

- Advertisement -

அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களுக்குப் போதுமான அளவு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவின் தென்மேற்கு வட்டாரம் முழுதிலும் கடுமையான வறட்சி நீடிப்பதுடன், எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கின்றவர்கள் மேலும் கடும் சிரமங்களை எதிர்நோக்கக்கூடும் என கூறப்படுகிறது.

 

Kidhours – Drinking Water Shortages

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.