Saturday, January 18, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புதெற்காசியாவின் முதல் வான் பாலம் First Air Bridge In South Asia

தெற்காசியாவின் முதல் வான் பாலம் First Air Bridge In South Asia

- Advertisement -

First Air Bridge In South Asia  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

கொழும்பு – காலி முகத்திடலிலுக்கு (colombo galle face) அருகில் ITC ரத்னதீப ஹோட்டல் மற்றும் சொகுசு குடியிருப்புகள் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஐடிசி ரத்னாதிபா ஹோட்டல் மற்றும் சொகுசு குடியிருப்புகள் திட்டமானது 300 மில்லியன் டொலர்கள் முதலீட்டில், இந்தியாவிற்கு வெளியே இந்திய ஐடிசி நிறுவனம் செய்த மிகப்பெரிய முதலீடாக கூறப்படுகிறது.

- Advertisement -

காலி முகத்திடலிலுக்கு அழகு சேர்க்கும் வகையில் 5.86 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த திட்டத்தின் மிக உயரமான கட்டிடம் 48 மாடிகள் கொண்டதுடன், அதன் உயரம் 224 மீட்டர் ஆகும்.

- Advertisement -

அத்தோடு, குறித்த கட்டடத்தில் 352 அதி சொகுசு அறைகள் காணப்படுகின்றது.அதேவேளை, இந்த இரண்டு கட்டிடங்களும் 55 மீட்டர் நீளமுள்ள வான் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது, இது தெற்காசியாவின் ஒரே மற்றும் முதல் வான் பாலமாகும்.

First Air Bridge In South Asia  பொது அறிவு செய்திகள்
First Air Bridge In South Asia  பொது அறிவு செய்திகள்

இந்த வானம் பாலத்தில் இரண்டு ஆடம்பரமான நீச்சல் குளங்களும் கட்டப்பட்டுள்ளன.அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் கிடைப்பதற்காக ஆஹாச என்ற இடம் நிறுவப்பட்டுள்ளது.மேலும், ரத்னதீப திட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 5 விழா அரங்குகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Kidhours – First Air Bridge In South Asia

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.