Change Time சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வார இறுதியில் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும்.
பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு தோறும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்த நேர சேமிப்பானது மார்ச் மாத இரண்டாம் ஞரயிறு தொடங்கி, நவம்பர் மாத முதலாம் ஞாயிறுடன் பூர்த்தியாகின்றது.
Kidhours – Change Time
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.