Saturday, January 18, 2025
Homeகல்விபுவியியல்புவியை நோக்கி வரும் ஆபத்தான விண்கல் Dangerous meteor

புவியை நோக்கி வரும் ஆபத்தான விண்கல் Dangerous meteor

- Advertisement -

Dangerous meteor   புவியியல்

- Advertisement -

பூமி மீது மோதி பாதிப்பு ஏற்படுத்த கூடிய நூறடி விட்டம் கொண்ட பெரிய விண்கல்லை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

யூ.என்.5 எனப் பெயரிடப்பட்ட அந்த விண்கல், மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த விஞ்ஞானிகள், இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு பூமியின் புவி வட்டப் பாதையை 8 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று கூறினர்.

- Advertisement -
Dangerous meteor   புவியியல்
Dangerous meteor   புவியியல்

விண்வெளியில் சுற்றித் திரியும் விண்கற்கள் பூமியின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, அந்த விண்கற்கள் மீது விண்வெளியிலேயே மோதி திசைத் திருப்பும் முயற்சியில் நாசா சமீபத்தில் வெற்றி கண்டுள்ளது.

- Advertisement -

 

Kidhours – Dangerous meteor

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.