Wednesday, October 23, 2024
Homeசிறுவர் செய்திகள்9 நிமிடங்களில் 5 நிலநடுக்கங்கள்! More Earthquake in a Day

9 நிமிடங்களில் 5 நிலநடுக்கங்கள்! More Earthquake in a Day

- Advertisement -

More Earthquake in a Day  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கிழக்கு தைவான் பகுதியில் 9 நிமிடங்களுக்குள் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்க அனர்த்தமானது  ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, 2 வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தைவானின் கிழக்குக் கரையை உலுக்கியது என்பது குறிப்பிடதக்கது .இதன்போது 04 பேர் உயிரிழந்ததுடன் 700 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,

- Advertisement -
More Earthquake in a Day  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
More Earthquake in a Day  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதனையடுத்து தற்போது 05 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

- Advertisement -

 

Kidhours – More Earthquake in a Day

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.