Thursday, August 1, 2024
Homeஉலக காலநிலைஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Japan Earthquake 6.3

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Japan Earthquake 6.3

- Advertisement -

Japan Earthquake 6.3 உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

கிழக்காசிய நாடான ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று (8.7.2024) காலை 5.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை (Tsunami) ஏதும் அந்நாட்டு அரசு விடுக்கவில்லை

- Advertisement -
Japan Earthquake 6.3 உலக காலநிலை செய்திகள்
Japan Earthquake 6.3 உலக காலநிலை செய்திகள்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த 4ம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.