Earthquake In Pacific சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறித்த நிலநடுக்கம் தலைநகர் சுவா பகுதியில் இன்றையதினம் (27-03-2024) காலை ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுவாவிலி ருந்து 591 கி.மீ. தென்மேற்கு பகுதியில் 10 மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கும் மையம் கொண்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பில் உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
Kidhours – Earthquake In Pacific
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.