Earthquake in Canada சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வட அமெரிக்காவின் கனடாவில் யுகுன் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த அதிர்வானது (5.3) ஐந்து தசம் மூன்று ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது என கனடிய இயற்கை வள நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யுகுனின் கெனோன் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.முன்னதாக நிலநடுக்கத்தின் அளவு 5.8 ரிச்டர் என அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் 5.3 ரிச்டர் என திருத்தம் செய்யப்பட்டது.
Kidhours – Earthquake in Canada
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.