Natural Disaster உலக காலநிலை செய்திகள்
சீன தலைநகர் Beijing பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு 40 இற்கும் மேட்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
Kidhours -Natural Disaster
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.