Sunday, October 27, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் மகிழ்ச்சியான நாடுகள் World Happiest Countries

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் World Happiest Countries

- Advertisement -

World Happiest Countries  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

G7 நாடுகள் பட்டியலில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த நிலையில் 2024ல் மகிழ்ச்சியான G7 நாடுகளில் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தரவரிசையை WHR (World Happiness Report) கணக்கிட்டுள்ளது.இதில் எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடிக்க கனடா 15வது இடத்தில் உள்ளது. ஆனால், இதில் ஏனைய அனைத்து G7 நாடுகளையும் விட உயர்ந்த இடத்தில் (2ஆம் இடம்) கனடா இருக்கிறது.

- Advertisement -

30 வயதிற்குட்பட்டவர்களின் பிரிவில் கனடா 5வது இடத்தில் உள்ளது. இதில் G7 நாடுகளின் அமெரிக்கா, ஜப்பான் பின்தங்கியுள்ளன. அதேபோல் 30 முதல் 44 வயது வரை பிரிவில் கனடா G7ல் 4வது இடத்திலும், 45 முதல் 59 வயது வரை பிரிவில் கனடா G7ல் 2வது இடத்திலும் உள்ளது.60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பட்டியலில் கனடா G7ல் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

- Advertisement -
World Happiest Countries  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Happiest Countries  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த அறிக்கையின் 2024 பதிப்பு 140க்கும் மேற்பட்ட நாடுகளில் ”வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் மற்றும் வெவ்வேறு தலைமுறைகளில் உள்ளவர்களின்” மகிழ்ச்சியை மதிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – World Happiest Countries

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.