Wednesday, January 22, 2025
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 550

”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 550

- Advertisement -

Thirukkural 550  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

பொருட்பால் / அரசியல் / செங்கோன்மை

 

- Advertisement -

”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.”

 

- Advertisement -

கொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
—மு. வரதராசன்

கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
—சாலமன் பாப்பையா

Thirukkural 550  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 550  தினம் ஒரு திருக்குறள் கற்போம்Thirukkural 550  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்
—மு. கருணாநிதி

 

Kidhours –

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.