Tuesday, January 28, 2025
Homeசிறுவர் செய்திகள்தரவுகளை இணையத்தில் வெளியிட்டு கப்பம் கோரும் கொள்ளையர்கள் Tamil Cyber Attack News # World...

தரவுகளை இணையத்தில் வெளியிட்டு கப்பம் கோரும் கொள்ளையர்கள் Tamil Cyber Attack News # World best Tamil

- Advertisement -

Tamil Cyber Attack News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

Corbeil-Essonnes நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து திருடப்பட்ட நோயாளிகள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

Tamil Cyber Attack News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Cyber Attack News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

Centre hospitalier Sud Francilien பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி, தகவல்கள் திருடப்பட்டன. இணையத்தளமூடாக மருத்துவமனையின் கணணிகள் ‘ஹாக்’ (Hack) செய்யப்பட்டு இந்த தகவல்கள் திருடப்பட்டிருந்தன.

- Advertisement -

இவற்றில் நோயாளிகளின் மருத்துவ தகவல்கள், தனிப்பட்ட விபரங்க போன்ற தகவல்கள் இருந்துள்ளன.

மேற்படி இத்தரவுகளை மீண்டும் கையளிக்க €10 மில்லியன் யூரோக்களை கொள்ளையர்கள் கோரியிருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டு வரும் நிலையில், இத்தரவுகளில் ஒரு சிலவற்றை இந்த இணையக் கொள்ளையர்கள் வெளியிட்டுள்ளனர்.

நோயாளிக்ளின் தரவுகள் இணையத்தில் வெளியானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

kidhours – Tamil Cyber Attack News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.