California Earthquake உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கலிஃபோர்னியாவின் கிழக்கு கடற்கரைக்கு தென்மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ளது.

மேலும் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.