Monday, September 16, 2024
Homeசிறுவர் செய்திகள்'யாகி' (Yagi) சூறாவளி வலுப்பெற்று பாரிய அழிவை ஏற்படுத்தும் Yagi Cyclone Affect ...

‘யாகி’ (Yagi) சூறாவளி வலுப்பெற்று பாரிய அழிவை ஏற்படுத்தும் Yagi Cyclone Affect -Typhoon

- Advertisement -

Yagi Cyclone  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

சீனாவின் தெற்கு பகுதிகளில் பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் ‘யாகி’ (Yagi) சூறாவளி வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த ‘யாகி’ சூறாவளி நேற்று (4) இரவு வலுப்பெற்றது.

- Advertisement -
Yagi Cyclone  உலக காலநிலை செய்திகள்
Yagi Cyclone  உலக காலநிலை செய்திகள்

அதனால் சீனாவின் தெற்கு கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அத்துடன் குறித்த சூறாவளி இன்று மதியம் முதல் நாளை (6) வரை தெற்கு கரையோரப் பகுதியை நோக்கிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

Kidhours – Yagi Cyclone

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.