Warning to US உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் கடும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக யோஸ்மைட் தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த பகுதிகளில் 10 அடி வரை பனி மூட்டம் ஏற்படும் அபாயம் உள்ளதால் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நெவாடா மலைப்பகுதியில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.