Warning in UK உலக காலநிலை செய்திகள்
பிரித்தானியாவில் எதிர்வரும் 3 நாட்களுக்கு பனி அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் பெரும்பாலான பகுதிகளுக்குப் பனி தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையினை விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அந்த எச்சரிக்கையானது, இந்த வாரத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் அதிகளவான குளிர்ச்சியான வெப்பநிலையினை நாடு சந்திக்க இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது
Kidhours – Warning in UK
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.