Thursday, September 19, 2024
Homeஉலக காலநிலைஅமெரிக்காவில் புழுதிப்புயல் 6 பேர் பலி US Dust storm

அமெரிக்காவில் புழுதிப்புயல் 6 பேர் பலி US Dust storm

- Advertisement -

US Dust storm உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கடுமையான புழுதிப்புயல் ஏற்பட்டதால் 70இற்கும் மேற்பட்ட வாகனக்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இலினாய்ஸ் மாகாணத்தில் சாங்கமன், மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் வீதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் சூழ்ந்தது.
இதனால் வீதியில் சுமார் 70இற்கும் மேற்பட்ட கார், லொறி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளாகின.

- Advertisement -

இந்த விபத்துக்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் படுகாயமடைந்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்நாட்டின் தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35 முதல் 45 கி.மீ. வரை இருக்கக் கூடும் என கூறியுள்ளது.

US Dust storm உலக காலநிலை செய்திகள்
US Dust storm உலக காலநிலை செய்திகள்

இதன் காரணமாக , வீதியில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours- US Dust storm

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.