Tamil Climate News UAE உலக காலநிலை
சுமார் 27 வருடங்களில் காணாத பலத்த மழை வீழ்ச்சி!
பார்க்குமிடமெல்லாம் வெள்ளக்காடு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அமீரகத்தில் #புஜைராஹ் நகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
Heavy rains hits on several areas in the #UAE
Many people stacked on the Roads of #Fujairah due to heavy rain today#EmiratesRain #Fujairah #الامارات
#السياق #امطار_الامارات #الفجيرة
#الامارات_اليمن #floods #uaeflood pic.twitter.com/Zi35qjMoVP
— Siraj Noorani (@sirajnoorani) July 27, 2022
எப்போதும் புழுதிபடர்ந்த பாலைவனமாக தென்பட்ட பகுதி எல்லாம் இப்போது வெள்ள நீரால் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வீதிகள், வீடுகள், கடைகள், வாகனங்கள் என ஏகப்பட்ட உடமைகளுக்கு வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அநேக வாகனங்கள் வெள்ள நீரில் அடிபட்டு மிதந்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது.
மீட்பு பணிகளில் ராணுவம் மிக தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இதேவேளை #கட்டாரிலும் இதேபோன்று பலத்த மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Climate News UAE , #dubaiflood2022 #UAEflood2022
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.