Friday, October 18, 2024
Homeகல்விசுற்றாடல்மெக்சிகோவில் ஆலங்கட்டி மழை Tamil Climate News Today # World Best Climate News...

மெக்சிகோவில் ஆலங்கட்டி மழை Tamil Climate News Today # World Best Climate News In Tamil

- Advertisement -

Tamil Climate News Today  உலக காலநிலை

- Advertisement -

மெக்சிகோ நாட்டில் திடீரென பெய்த ஆலங்கட்டி கன மழையால் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சின்னாபின்னமாகியுள்ளது.

Tamil Climate News Today
Tamil Climate News Today

தென்மேற்கு மெக்சிகோ சிட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதக தெரியவந்துள்ளது.

- Advertisement -

அந்த சூப்பர் மார்க்கெட்டின் 35 மீட்டர் வரையிலான தகரக் கூரைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு தரையின் கீழே ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது.

- Advertisement -

இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. சுமார் 21 மில்லிமீட்டர் அளவுக்கு ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.