Tamil Climate News Temperature உலக காலநிலை
உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு பெரும் கவலையாக மாறியுள்ள நிலையில், சீனாவின் சராசரி நிலத்தடி வெப்பநிலை உலக சராசரி வெப்ப நிலையை விட வேகமாக அதிகரித்து வருவதாக சீன வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1951-ல் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் வெப்பநிலை 0.26 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வருவதாகவும், இது உலக சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.